What
to Do? (For Two Wheelers)
இரு சக்கர வாகன ஓட்டிகள்
செய்ய வேண்டியவை
- Always wear a full mask good
quality helmet & fasten it.
- எப்பொழுதும் நல்ல தரமான
தலைக்கவசத்தை அணியவும்.
- Always check the inflation of
both front and rear tires.
- எப்பொழுதும் முன், பின்
சக்கர டயர்களின் காற்றழுத்தத்தை சரிபார்க்கவும்
- Always ensure the front and
rear lights are functional.
- எப்பொழுதும் முன்புற
மற்றும் பின்புற விளக்குகள் எரியும் நிலையில் வைத்திருக்கவும்
- Always give proper indications
before turning.
- எப்பொழுதும் திரும்புவதற்கு
முன் சரியான இன்டிகேட்டர் விளக்கோ, கை சிக்னலோ காட்டவும்
- Keep a safe distance from the
vehicle ahead.
- முன் செல்லும்
வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு செல்லவும்,
What
NOT to Do? (For Two Wheelers)
இரு சக்கர வாகன ஓட்டிகள் செய்யக்கூடாதவை;
- Never ride in a zig-zag manner.
- ஒருபோதும் வளைந்து
வளைந்து செல்லாமல் நேராகச் செல்லவும்
- Never overtake from the blind
corners of a vehicle or from the left side
- எப்பொழுதும் இடது
புறத்தில் முந்தாதீர்கள்.
- Never apply brakes suddenly.
- எப்பொழுதும் திடீரென்று
பிரேக் போடாதீர்கள்.
- Never carry heavy loads or more
than one person as pillion rider.
- எப்பொழுதும் அதிக பாரம்
ஏற்றிச் செல்லாதீர்கள, ஒருவருக்குமேல் அதிக நபர்களை ஏற்றிச் செல்லாதீர்கள்.
- Never use cell phone while
riding.
- ஓட்டும் போது செல் ஃபோன் பயன்படுத்தாதீர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.