தமிழ்நாட்டில் 2011 ஆம்
ஆண்டு நடந்த விபத்துக்களின் விவரம்
வாகனங்கள்
|
நடந்த விபத்துக்கள்
|
இறந்தவர்கள் எண்ணிக்கை
|
அரசுப் பேருந்துகள்
|
4378
|
1318
|
தனியார் பேருந்துகள்
|
3918
|
999
|
லாரிகள்/ட்ரக்குகள்
|
10556
|
3108
|
கார்/ஜீப்/ டேக்ஸி / டெம்போ
|
18248
|
3617
|
இருசக்கர வாகனங்கள்
|
19492
|
3652
|
மூன்று சக்கர வாகனங்கள்
|
3758
|
430
|
மற்றவை
|
5523
|
2088
|
மொத்த விபத்துக்கள்
|
65873
|
15422
|
வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பான ஓட்டும் முறையைப்
பயன்படுத்தினால் விபத்துக்களைப் பெரும் அளவில் குறைக்கலாம்
கவனிக்க வேண்டியது : இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களின் இறந்தவர்கள் எண்ணிக்கை...
பதிலளிநீக்குஉண்மைதான். இருசக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நீக்கு