வெள்ளி, 11 ஜனவரி, 2013

முக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்
Few important Road Safety Tips are mentioned below:
1.     Don't use your mobile phone whilst driving
2.     Belt up in the back 
3.     Don't drink and drive 
4.     Always adhere to speed limits 
5.     Take special care about children, senior citizens and pedestrians. 
6.     Don't drive if tired. 
7.     Pedestrians should walk cautiously
8.     Always observe and anticipate other road users.
9.     Keep your distances
10.  Always wear helmets and seat beltsசில முக்கியமான சாலை பாதுகாப்பு குறிப்புகள்;
1.       வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகிக்காதீர்கள்
2.       சீட் பெல்ட்களைப் பயன்படுத்துங்கள்
3.       குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்
4.    எப்பொழுதும் எங்கு வேகக்கட்டுப்பாடு இருந்தாலும் அதை மீறாதீர்கள்.
5.சிறுவர்கள், முதியோர் மற்றும் பாதசாரிகள் மீது அதிகம் கவனம் வையுங்கள்
6.       சோர்வாக உணர்ந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்.
7.       பாதசாரிகள் மிகக்கவனமாக நடக்க வேண்டும்
8. எப்பொழுதும் மற்ற சாலை பயன்படுத்துவோரை கவனித்து எதிர்பார்த்து ஓட்டுங்கள்.
9.   மிக நெருக்கமாக பின் தொடராதீர்கள், இடைவெளி விட்டு ஓட்டுங்கள்
10.   எப்பொழுதும் ஹெல்மெட்டும் சீட் பெல்ட்டும் அணியத் தவறாதீர்கள்.
5 கருத்துகள்:

 1. கவனிக்கவேண்டிய கருத்துகள்...
  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.

   நீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. தங்களுக்கும் இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்

   நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.