புதன், 2 ஜனவரி, 2013

சாலை பாதுகாப்பு வாரம் இரண்டாம் நாள்

2-1-2013
சாலை பாதுகாப்பு வாரத்தின் இரண்டாம் நாள் 


வாகன ஓட்டிகளும், வாகனம்ஓட்டுபவர்களும்
''நான் சாலைவிதிகளைப் பின்பற்றி
மிகக் கவனமாகவும் பத்திரமாகவும் 
வாகனத்தை ஓட்டுவேன்''
என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்

2 கருத்துகள்:

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.