வெள்ளி, 18 ஏப்ரல், 2014

சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைத்திட உதவுங்கள்..நான்கு ஐஐடி இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களுக்கு வேலை கிடைத்ததைக் கொண்டாடுவதற்காக சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குச் சென்றார்கள். 31.3.2014 அன்று அவர்கள் சென்ற இனோவா கார் சாலைவிபத்துக் குள்ளானதில் அந்த நான்கு மாணவர்களும் பலத்த காயமடைந்தார்கள். 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியும்

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

காயம்பட்டபின் யோசித்து என்ன பயன்?


இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்
கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.