ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சாலை பாதுகாப்பு வாரத்தின் குறிக்கோள் - விபத்துக்களே இல்லையெனும் நிலை

சாலை பாதுகாப்பு வார பதிவு தொடர்கிறது
தயவு செய்து கவனமாக ஓட்டுங்கள்.

கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்.

சாலை பாதுகாப்பு வாரம் 11-1-2015
எல்லோருக்கும்சாலையைப் பாதுகாப்பாக வைப்பது
உங்களிடமிருந்து தொடங்குகிறது.
யோசித்து ஓட்டுங்கள். 

சாலை பாதுகாப்பு வாரம் 2015

சாலை பாதுகாப்பு வாரம் 2015

சாலை பாதுகாப்பு வாரம்

சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பரோடா, வடோதரா, புனே, புபனேஷ்வர் போன்ற இந்தியாவின் பல பாகங்களிலும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது..சாலை பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி சாலையில் எப்படி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது என்பது பற்றி ஊக்குவிக்கப் படுகிறார்கள்..