செவ்வாய், 1 ஜனவரி, 2013

சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு
சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு

சாலைபாதுகாப்பு வார முதல் நாள் 1-1-2013
ஓட்டுனர்களும் ஓட்டுபவர்களும் பின்பற்ற வேண்டிய மூன்று;

சரியான வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும்
சாலைவிதிகளை தவறாது பின்பற்ற வேண்டும்
எப்பொழுதும் மிகக் கவனமாக ஓட்ட வேண்டும்


2 கருத்துகள்:

 1. எல்லாம் சரி, சாலை என்றால் எப்படி இருக்கவேண்டும் என்ற நியதி கடைபிடிக்கப்படுகிறதா?தமிழகத்தில் எங்காவது இருக்கா?பல இந்திய நகரங்களில் கூட சரியாக இல்லையே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஆதங்கம் நன்றாகவே புரிகிறது. அதற்கு உரியவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதும் இந்த சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

   இருக்கும் சூழ்நிலையில் எப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி பாதுகாப்பாக ஓட்டுவது என்பதை எடுத்துச் சொல்வோம்.

   நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.