ஞாயிறு, 1 ஜனவரி, 2012

சாலை பாதுகாப்பு வாரம்சாலை பாதுகாப்பு வாரம்
அனைவருக்கும் புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு ஆண்டும், ஆண்டின் முதல் வாரத்தை  (முதல் தேதி முதல் ஏழாம் தேதி வரை) “சாலை பாதுகாப்பு வாரமா”கக் கொண்டாடப் படுகிறது. அதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. எல்லா மாநில போக்குவரத்துக் கழகங்களும், போக்குவரத்துத்துறையும் இணைந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல நிகழ்ச்சிகளையும் இந்த சாலை பாதுகாப்பு” வாரத்தில் நடத்தி வருகின்றனர்.

ஏதோ ஒரு மிக மோசமான விபத்து நடந்துவிட்டால் அதைப்பற்றியே எல்லா பத்திரிகைகளும் அரசும் விபத்தைத் தவிற்பதற்கான பல வழிகளையும் எழுதியும் பேசியும் ஓரிரு நாட்களில் அதைப் பற்றி மறந்துவிடுவதும் வழக்கமாக இருக்கிறது.

சாலை பாதுகாப்பு வாரமா”க ஆண்டின் முதல் வாரத்தை கொண்டாடுவதோடு நின்று விடாமல் தொடர்ந்து ஆண்டு முழுவதும் பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும்.

இதை படிப்பவர்கள் அனைவரும் சாலை விபத்துக்களைக் குறைப் பதற்கான அவரவர்களுக்குத்  தெரிந்த ஆலோசனைகளை இங்கு பதிவு   செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2 கருத்துகள்:

 1. ஏதோ ஒரு மிக மோசமான விபத்து நடந்துவிட்டால் அதைப்பற்றியே எல்லா பத்திரிகைகளும் அரசும் விபத்தைத் தவிற்பதற்கான பல வழிகளையும் எழுதியும் பேசியும் ஓரிரு நாட்களில் அதைப் பற்றி மறந்துவிடுவதும் வழக்கமாக இருக்கிறது.

  மிகச்சரியான உண்மை

  பதிலளிநீக்கு
 2. sasikala said...

  மிகச்சரியான உண்மை

  Thanks for your visit and comments

  பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.