ஞாயிறு, 28 டிசம்பர், 2014

விபத்துக்கள் தானாக ஏற்படுவதில்லை – உருவாக்கப் படுகின்றன
·         Drive as if every child on the street were you own. 
(
சாலையில் பார்க்கும் குழந்தைகள் உங்களுடையது என்று நினைத்து வாகனத்தை ஓட்டுங்கள்.)
·       
  The best car safety device is a rear-view mirror with a cop in it.
·         (ரியர் வியூ மிர்ரர் என்பது சாலை விபத்திலிருந்து பாதுகாக்கும் உபகரணம்)

வெள்ளி, 26 டிசம்பர், 2014

பாதுகாப்பு என்பது தானாக வருவதில்லை.


நார்மல் வேகம் என்பது எல்லா தேவைகளுக்கும் போதுமானது (Normal speed meets every need.)
·         மிகச்சிறந்த ஓட்டுனர்கள் அறிவார்கள்- அவர்கள் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்பதை. (The best drivers are aware that they must be beware)

வியாழன், 25 டிசம்பர், 2014

வாகனம் ஓட்டும் போது செல்ஃபோனை உபயோகிக்காதீர்கள்
உலகில்
ஒவ்வொரு வருடமும்  சாலை விபத்துக்களில் 
10 லட்சத்திற்கு அதிகமானோர் 
உயிரிழக்கிறார்கள

செவ்வாய், 23 டிசம்பர், 2014

மக்களைப் பார்க்கத்தான் போகிறேன் அவர்கள் என்னை வந்து பார்க்கும்படி வைத்துவிடாதேகலைவாணர் என் எஸ் கே யும், டீ ஏ மதுரமும் காரில் போய்க்கொண்டு இருந்தார்கள். கார் மிக வேகமாக ஓடிய போது கலைவாணர் ஓட்டுனரிடம், ‘’ராஜூ வேகமாகப் போகாதே, நான் மதுரை நிகழ்ச்சியில் மக்களைப் பார்க்கத்தான் போகிறேன். மக்களை என்னைப் பார்க்க வந்துவிட வைத்துவிடாதே;'''; என்று சொல்லி சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தார்கள்