Powered By Blogger

புதன், 8 ஜனவரி, 2014

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பாதுகாப்பான ஓட்டுதலுக்குத் தேவை உங்கள் முழு கவனம்

சாலை பாதுகாப்பு வாரம் ஏழாம் நாள்
வேடிக்கை, சூரியன் மற்றும் பாதுகாப்புக்காக வாழலாம்
உயிரோடு வீடு சேர்வதற்கு பத்திரமாக ஓட்டுங்கள்

ஃபோனில் பேசுவதற்காக உயிரை விடுவதா?
வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகிக்காதீர்கள்.

உயிரோடு இருங்கள்.  சாலையில் மற்றவர்களை கவனித்து ஓட்டுங்கள்

சாலை விபத்துக்கள் நடக்கலாம் ஆனால் தலைக் கவசம் உயிரைக் காக்கும்
இந்த அதிர்ஷ்டக்காரர்கள் உயிர் பிழைத்தார்கள் ஏனென்றால் அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.

சாலை வதிகளை பின்பற்றுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்

18 வயதுக்கு கீழ் உள்ளவரா வாகனங்களை ஓட்டாதீர்கள்.
பாதுகாப்பு முதலில்

பாதுகாப்பான ஓட்டுனர் எல்லா சைக்கிள் ஓட்டிகளையும் பார்த்து ஓட்டுவார்

பாதுகாப்பான ஓட்டுதலுக்குத் தேவை உங்கள் முழு கவனம்
உங்கள் பயணம் முடியும் வரை செல் ஃபோனைத் தொடாதீர்கள்

பாதுகாப்பு என்படு முழுநேர வேலை
அதை பகுதி நேர பழக்கமாக ஆக்கிவிடாதீர்கள்


கவனமாக இருங்கள்
காயப்படாமல் இருங்கள்

திங்கள், 6 ஜனவரி, 2014

சாலை விதிகளைக் கடைபிடியுங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்

சாலை பாதுகாப்பு வாரம் -- ஆறாம் நாள்


 சாலை பாதுகாப்பு விதிகள்

வாகனம் ஓட்டும் போது செல் ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள்


விபத்து பற்றிய செய்தியைப் பரப்புங்கள்
*1,35,000 பேர் ஒவ்வொரு வருடமும் சாலைவிபத்தினால் இறக்கிறார்கள்.
* விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்.
* விபத்தில் அடிபட்டவர்கள் குறுகிய நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
* இவ்விழிப்புணர்வு முயற்சி ஆண்டுமுழுவதும் தொடரவேண்டும்.
சாலை வபத்துக்களில் இறந்தவர்களில் 40 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களே என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

சாலை போக்குவரத்து விழிப்புணர்வே அதிக அளவில் ஏற்படுத்துவோம்.



 படியில் பயணம் மிகமிக ஆபத்தானது மாணவர்களே சிந்திப்பீர்
சைக்கிள்களும் வாகனங்களே!  
அதே சாலை 
அதே விதிகள்
சாலையின் விதிகளைக் கடைபிடியுங்கள். 
போக்குவரத்து சிக்னல்களையும், நிறுத்த அறிவிப்புகளையும் பின்பற்றுங்கள்.


உங்களது இரு சக்கர வாகனம் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்க - இரு சக்கர வாகனத்தின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது இரு கால்களும் தரையில் பதியும் படி இருக்க வேண்டும் 

சாலை விதிகளைக் கடைபிடியுங்கள்  பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் 

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது

சாலை பாதுகாப்பு வாரம்  -5 ஆம் நாள்
Safety starts with you
பாதுகாப்பு உங்களிடமிருந்து துவங்குகிறது.







நீங்களில்லாமல் எதுவும் முடியாது
சாலையில் கவனமாக இருங்கள் 
கவனமாக ஓட்டுங்கள்

---------------------------------------------------------------------------------
ஓட்டாதீர்கள் குடித்துவிட்டு
போகாதீர்கள் உலகத்தைவிட்டு
--ஆட்டோவின் பின்புறம் எழுதப்பட்ட வாசகம்

__________________________________________________________________________________

சனி, 4 ஜனவரி, 2014

போதையில் வாகனம் ஓட்டாதீர்கள், மற்றவர்களையும் ஓட்ட அனுமதிக்காதீர்கள்

 சாலைபாதுகாப்பு வாரம்

















குடிபோதையில் வாகனம் ஓட்டாதீர்கள்
உங்கள் வாழ்க்கையாயும், பாதசாரிகள் மற்றும்  பயணிகள் வாழ்க்கையையும் பாதுகாக்க உதவுங்கள்








சரியான வேகத்தில் மிகக்கவனமாக ஓட்டுங்கள்

Road Safety week 2014--- 4th Day
சாலை பாதுகாப்பு வாரம் நான்காம் நாள்


சாலை மக்களுக்காக - ஓட்டுனர்களே!
சைக்கிளோட்டிகள், பாதசாரிகள், குழந்தைகள், முதியோர் பத்திரமாக
செல்ல உதவுங்கள். 
பயமில்லாமல் செல்ல உதவுங்கள்


உங்களவளை காதலிக்கிறீர்களா
தயவுசெய்து வேகத்தை டைவர்ஸ் செய்யுங்கள்

சாலை விதிகளை கடைபிடித்து, சரியான வேகத்தில் மிகக்கவனமாக ஓட்டுங்கள்- விபத்துக்களைக் குறைக்க உதவுங்கள்.
விபத்தின் விளவுகளைக் குறைக்க உதவுங்கள்

வெள்ளி, 3 ஜனவரி, 2014

விபத்துக்களே இல்லாத நிலைதான் நம் குறிக்கோள்.







விபத்துக்களே இல்லாத நிலைதான் நம் குறிக்கோள்.















" பாதுகாப்பு " என்பது வெறும் கோஷம் அல்ல. அதுவே வாழ்வின் நெறி (வழி)
















பாதுகாப்பு என்பது தானாக ஏற்படாது.
விபத்துப் போல ஏற்படுவது அல்ல.














வேகத்தைக் குறைப்பீர்


சாலையின் நிலைக்கும் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ப   உங்கள் வாகனத்தின்  வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள் 





இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிக மோசமான காயங்கள் ஏற்படும் வாய்ப்பு  38 மடங்கு அதிகமாகும் 
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் 
சாலை பாதுகாப்பு விதி, மற்றும் பாதுகாப்பான நடத்தைகளை சொல்லித்தாருங்க்ள். 

ஏனிந்த கொலைவெறி கோபமில்லாமல் வாகனத்தை ஓட்டுவோம்

Road Safety week 3 day
சாலை பாதுகாப்பு வாரம் - 3ஆம் நாள்






சாலையில் இனி சாலை விபத்தால் பாதிக்கப் பட்டவர்கள்  இல்லை என்ற நிலை வரவேண்டும்

அனைவரும் இணைந்து ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம்


ஒரு நிமிடத்தில் வாழ்வை இழப்பதை விட
 உங்கள் வாழ்வில் ஒரு நிமிடத்தை இழப்பது மேல்


ஏனிந்த கொலைவெறி கோபமில்லாமல் வாகனத்தை ஓட்டுவோம்

indiacelebrating.com

Road Safety Week 2014

Road safety week 2014 would be celebrated in India from 1st of January (Thursday) to the 7th   of January (Tuesday).

How the Road Safety Week is Celebrated
Road safety week is celebrated by performing the following activities:
·         Road safety leaflets including roses, chocolates and flowers are distributed to the travellers on the road.
·         commuters are also explained about the methods and necesseities of the road safety means they must understand the use of helmets or seat belts while driving on the road or anywhere.
·         Various painting and drawing competitions, road safety announcements, exhibitions, road rules test, girls scooter rally to encourage the use of helmets, debates on road safety at the All India Radio, workshops, seminar and etc activities are organized.
·         Free medical chek up camps and driving training workshops are organizzed for the drivers to encourage them towards the road safety.
·         Road safety quiz compititions are also organized to promote people about road safety.
·         Traffic safety games including card games, puzzles, board games and etc are organized to educate school children about road safety.
Why Road Safety Week Campaign Celebration is Necessary
Celebrating the road safety campaign was initiated by the ISS India HSE (Health Safety and Environment) in order to make people aware about the national road safety in the Indian subcontinent. ISS India had declared to celebrate the Road Safety Week all through the country in the first week of the month of January. The aim of this campaign was to emphasize and accentuate people about the need of safe roads travel by applying just simple rules.
According to the information, it has been noted that approximately one lakh people are getting killed per year in the road accidents. Or some of them become sufferer of the life threatening problems such as mental trauma, loss of memory, loss of hand or legs and so many for the whole life. Such situations specially in India increases the importance and necessity of the road safety measures. India has a very huge population of the road travellers such as two wheelers, four wheelers on the road, thats why they must know the road safety.
It also need efforts from different stakeholders such as the community, transport sector, insurance sector, health sector, police, legal sector, educational institutions, highway engineers, vehicle manufacturers, public agencies, NGOs and etc. Students are given a big oppurtunity to be participated in the road safety week programme as to change something, youths of the country must understand first.