Powered By Blogger

புதன், 9 ஜனவரி, 2013

பாதுகாப்பாக பயணம் செய்வீர் நலமே வாழ்வீர்

சாலை பாதுகாப்பு

படியில் பயணம் -
ஆபத்தான பயணம்
மாணவர்களே யோசிப்பீர்

படியில் பயணம் செய்வதே ஆபத்தானது என்றால்
இது இன்னும் ஆபத்தானதே!!

ஆபத்தான பயணத்தை நீங்களே தேடிப்போவீர்களா?
பாதுகாப்பாக பயணம் செய்வீர்
நலமே வாழ்வீர்



6 கருத்துகள்:

  1. நண்பரே உங்களை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டு பெருமை கொள்கிறோம் . நேரம் இருந்தால் வந்து பாருங்கள் நன்றி

    http://blogintamil.blogspot.com/2013/01/2517.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. வலைச்சரத்தில் குறிப்பிட்டு கௌரவித்தமைக்கும் நன்றி.

      நீக்கு
  2. உங்களது இந்த மிகவும் பயனளிக்கும் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகி இருக்கிறது.பாராட்டுக்கள்!
    சாலைப் பாதுகாப்பு குறித்து நீங்கள் புகைப்படங்களுடன் விவரித்து இருப்பது நன்றாக இருக்கிறது.
    மக்கள் தாங்களாகவே திருந்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய பாராட்டுக்களுக்கு நன்றி. பாதசாரிகளும் ஓட்டுனர்களும் சாலைவிதிகளின் படி நடந்தால் பல விபத்துக்களையும் இன்னல்களையும் தவிர்க்கலாம். மக்கள் சாலையில் சற்று பொறுமையாக இருந்தால் நல்லது

      நீக்கு
  3. உயிர் மதிப்பு அறிந்த தங்கள் சேவை மிகவும் பாராட்டத்தக்கது.பயனுள்ள பதிவு.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும், பதிவிற்கும், பாராட்டுக்கும் நன்றி.

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.