Powered By Blogger

சனி, 8 ஜூன், 2013

காரில் சீட் பெல்ட் அணிவது அவசியம்

    இரண்டு நாட்களுக்கு முன் என் மகளுக்கு குழந்தை பிறந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தோம். அந்த பிறந்து மூன்று நாட்களே ஆன கைக்குழந்தையை தனி கார் சீட்டில் வைத்து தான் கூட்டிவர வேண்டுமாம். அந்த கார் சீட் பின் புறம் பார்த்தது போல இருக்கும். அதுவும் எப்படி- அக்குழந்தைக்கும் சீட் பெல்ட் அணிவித்திருக்க வேண்டும். இப்படி பிறந்த கைக்குழந்தைக்கே சீட் பெல்ட் போட வேண்டும் என்றால் அதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

   இனியாவது கார்களில் பயணம் செய்பவர்கள் (கார் சீட் பெல்ட் இருக்கும் வண்டிகளிலாவது) சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வார்களா?

8 கருத்துகள்:

  1. சிரமம் பாராமல் சீட் பெல்ட் அணிவதால் பல நன்மைகள் உண்டு...

    பதிலளிநீக்கு
  2. Lossapa niyu? This is something basic one would follow in any civilised country..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you for your visit to my blog and giving your opinion. As you have mentioned this is something basic one. (BUT seat belts are being provided in the new latest model cars and not available in old cars running in India.) Any how it has to be implemented and to be followed by all car users.

      நீக்கு
  3. திண்டுக்கல் தனபாலன்June 7, 2013 at 6:32 PM
    "சிரமம் பாராமல் சீட் பெல்ட் அணிவதால் பல நன்மைகள் உண்டு"

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. இந்திய மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் சீட் பெல்ட் அணிவதால் உள்ள நன்மைகளைப் புரிந்து கொண்டால் மிகவும் நல்லது.

    பதிலளிநீக்கு
  4. மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல கருத்துப் பகிர்வு வாழ்த்துக்ள

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

      நீக்கு
  5. மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் நல்ல கருத்துப் பகிர்வு வாழ்த்துக்ள

    பதிலளிநீக்கு
  6. நன்றி. அந்த தளத்தில் ஏற்கனவே நன்றி தெரிவித்திருக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.