Powered By Blogger

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சாலை பாதுகாப்பு வாரம் -ஆறாம் நாள்


சாலை பாதுகாப்பு வாரம் -ஆறாம் நாள்
6-12-2013


·        முன் ஜாக்கிரதையோடு ஓட்டவேண்டும் என்பதை நன்கு அறிவர் நல்ல ஓட்டுனர்கள்
·        போக்குவரத்து பிரச்சினைகளை இரவு இரட்டிப்பாக்கும்.
·        நிதானமான வேகம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்
·        பாதுகாப்பு என்பது தானாக வருவதில்லை அதைப்பற்றி யோசியுங்கள்.
·        சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள், நீண்டகாலம் வாழுங்கள்.
·        வேகத்தைக் குறையுங்கள் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறது
* ஒவ்வொரு குழந்தையும் உங்கள் குழந்தையாக எண்ணி வாகனத்தை  ஓட்டுங்கள்
·        பாதுகாப்பான ஓட்டுதல் உயிர்களைப் பாதுகாக்கும்.
·        ஒருவர் மற்றவர் முகத்தில் பிரகாசமான விளக்கு ஒளியை அடிப்பது சாலைபாதுகாப்பல்ல
·        சாலைவிதிகளை பின்பற்றுங்கள் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

2 கருத்துகள்:

  1. கண்டிப்பா சாலைவிதிகளை கடைப்பிடிப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாலைவிதிகளை கடைப்பிடிப்பதால் விபத்துக்களும் அவற்றின் விளைவுகளும் நிறையவே குறையும். நன்றி.

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.