சாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.
ஞாயிறு, 28 டிசம்பர், 2014
வெள்ளி, 26 டிசம்பர், 2014
வியாழன், 25 டிசம்பர், 2014
புதன், 24 டிசம்பர், 2014
செவ்வாய், 23 டிசம்பர், 2014
மக்களைப் பார்க்கத்தான் போகிறேன் அவர்கள் என்னை வந்து பார்க்கும்படி வைத்துவிடாதே
கலைவாணர் என் எஸ் கே யும், டீ ஏ மதுரமும் காரில்
போய்க்கொண்டு இருந்தார்கள். கார் மிக வேகமாக ஓடிய போது கலைவாணர் ஓட்டுனரிடம், ‘’ராஜூ
வேகமாகப் போகாதே, நான் மதுரை நிகழ்ச்சியில் மக்களைப் பார்க்கத்தான் போகிறேன்.
மக்களை என்னைப் பார்க்க வந்துவிட வைத்துவிடாதே;'''; என்று சொல்லி சிரிக்க வைத்து
சிந்திக்க வைத்தார்கள்
வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014
வியாழன், 21 ஆகஸ்ட், 2014
புதன், 20 ஆகஸ்ட், 2014
சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.
சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதில் காவல் துறையின் பங்கு
முகநூலில் ''சென்னை சிட்டி ட்ராஃபிக் போலிஸ்'' (சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை) என்ற பகுதியில் போக்குவரத்துத் துறை சம்பந்தமான புகார்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள். அப்பகுதியில் சாலை விபத்துக்களைத் தவிர்பதற்கான குறிப்புகளையும் புகைப் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியான சமீபத்திய படம்;
புதன், 4 ஜூன், 2014
சாலை விதிகளை மதிப்பீர் விபத்துக்களைத் தவிர்ப்பீர்
மத்திய ஊரக வளர்ச்சித் துறை
அமைச்சர் கோபிநாத் முண்டே (65), தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நேரிட்ட கார் விபத்தில்,உயிரிழந்தார். இந்த
விபத்தில் ஏற்பட்ட உள்காயங்கள் மற்றும் அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக
அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(சிக்னலை மீறி அந்தக் கார் வந்ததால், முண்டேயின் கார் மீது மோதியதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.)
போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் ஓட்டியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது,
வியாழன், 8 மே, 2014
நல்லதைச் சொன்னால் கேட்டு பின்பற்றுங்கள்
வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை விளக்குகிறார்கள் இவர்கள் . நீங்களும் வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.
வெள்ளி, 18 ஏப்ரல், 2014
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
புதன், 26 மார்ச், 2014
வாகனங்கள் நிறுத்துக் கோட்டைத் தாண்டி நிறுத்தலாமா?
நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனத்தை நிறுத்த வேண்டாமா???
கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரம் சிக்னலில் இது வாடிக்கையாக நடக்கும் காட்சிதான். இப்படி பல சிக்னல்களில் நிறுத்தக் கோட்டிற்கு முன் வாகனங்கள் நிற்பதில்லை என்பதை முகநூல் (ஃபேஸ்புக்) வழியாக போக்கு வரத்துக்காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறேன். (இதில் வேடிக்கை என்னவென்றால் அங்கு போலிஸ்காரர் நிற்கும் போதே இப்படி நிறுத்துக் கோட்டைத் தாண்டி வாகனங்களை நிறுத்துகிறார்கள்.)
ஞாயிறு, 9 மார்ச், 2014
நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றிச் செல்லத் தடை
வாகனங்களில், அதன் நீளத்தைத்தாண்டி நீளமான இரும்பு கம்பிகள், பைப்புகளை ஏற்றி செல்லும்போது, எதிர்பாராத விதமாக பிரேக் போட்டால் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் கம்பிகளில் குத்தி பரிதாபமாக பலியாகின்றனர். இதுபோன்ற வாகனங்களால் விபத்துகள் ஏற்படுவது ஒரு பக்கம் என்றால், முன்னால் செல்லும் கம்பி பாரம் ஏற்றிய வாகனம் மீது தங்கள் வாகனம் மோதி விடக்கூடாது என்ற பதற்றத்தில், பின்னால் வரும் வாகன ஓட்டிகள் இடது அல்லது வலதுபுறம் திரும்பும்போது, அதனாலும் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் கம்பிகள் ஏற்றிய லாரிகளால் எப்போதுமே தொல்லைதான்.
செவ்வாய், 14 ஜனவரி, 2014
புதன், 8 ஜனவரி, 2014
செவ்வாய், 7 ஜனவரி, 2014
பாதுகாப்பான ஓட்டுதலுக்குத் தேவை உங்கள் முழு கவனம்
சாலை பாதுகாப்பு வாரம் ஏழாம் நாள்
வேடிக்கை, சூரியன் மற்றும் பாதுகாப்புக்காக வாழலாம்
உயிரோடு வீடு சேர்வதற்கு பத்திரமாக ஓட்டுங்கள்
ஃபோனில் பேசுவதற்காக உயிரை விடுவதா?
வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகிக்காதீர்கள்.
உயிரோடு இருங்கள். சாலையில் மற்றவர்களை கவனித்து ஓட்டுங்கள்
சாலை விபத்துக்கள் நடக்கலாம் ஆனால் தலைக் கவசம் உயிரைக் காக்கும்
இந்த அதிர்ஷ்டக்காரர்கள் உயிர் பிழைத்தார்கள் ஏனென்றால் அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.
சாலை வதிகளை பின்பற்றுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்
18 வயதுக்கு கீழ் உள்ளவரா வாகனங்களை ஓட்டாதீர்கள்.
பாதுகாப்பு முதலில்
பாதுகாப்பான ஓட்டுனர் எல்லா சைக்கிள் ஓட்டிகளையும் பார்த்து ஓட்டுவார்
பாதுகாப்பான ஓட்டுதலுக்குத் தேவை உங்கள் முழு கவனம்
உங்கள் பயணம் முடியும் வரை செல் ஃபோனைத் தொடாதீர்கள்
பாதுகாப்பு என்படு முழுநேர வேலை
அதை பகுதி நேர பழக்கமாக ஆக்கிவிடாதீர்கள்
கவனமாக இருங்கள்
காயப்படாமல் இருங்கள்
திங்கள், 6 ஜனவரி, 2014
சாலை விதிகளைக் கடைபிடியுங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்
சாலை பாதுகாப்பு விதிகள்
வாகனம் ஓட்டும் போது செல் ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள்
விபத்து பற்றிய செய்தியைப் பரப்புங்கள்
*1,35,000 பேர் ஒவ்வொரு வருடமும் சாலைவிபத்தினால் இறக்கிறார்கள்.
* விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்.
* விபத்தில் அடிபட்டவர்கள் குறுகிய நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
* இவ்விழிப்புணர்வு முயற்சி ஆண்டுமுழுவதும் தொடரவேண்டும்.
சாலை வபத்துக்களில் இறந்தவர்களில் 40 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களே என்று ஒரு ஆய்வு கூறுகிறது.
சாலை போக்குவரத்து விழிப்புணர்வே அதிக அளவில் ஏற்படுத்துவோம்.
படியில் பயணம் மிகமிக ஆபத்தானது மாணவர்களே சிந்திப்பீர்
சைக்கிள்களும் வாகனங்களே!
அதே சாலை
அதே விதிகள்
சாலையின் விதிகளைக் கடைபிடியுங்கள்.
போக்குவரத்து சிக்னல்களையும், நிறுத்த அறிவிப்புகளையும் பின்பற்றுங்கள்.
உங்களது இரு சக்கர வாகனம் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்க - இரு சக்கர வாகனத்தின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது இரு கால்களும் தரையில் பதியும் படி இருக்க வேண்டும்
சாலை விதிகளைக் கடைபிடியுங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்
ஞாயிறு, 5 ஜனவரி, 2014
பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது
சாலை பாதுகாப்பு வாரம் -5 ஆம் நாள்
Safety starts with you
பாதுகாப்பு உங்களிடமிருந்து துவங்குகிறது.
நீங்களில்லாமல் எதுவும் முடியாது
சாலையில் கவனமாக இருங்கள்
கவனமாக ஓட்டுங்கள்
---------------------------------------------------------------------------------
ஓட்டாதீர்கள் குடித்துவிட்டு
போகாதீர்கள் உலகத்தைவிட்டு
--ஆட்டோவின் பின்புறம் எழுதப்பட்ட வாசகம்
__________________________________________________________________________________
சனி, 4 ஜனவரி, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)