சாலை பாதுகாப்பு வாரம் ஏழாம் நாள்
வேடிக்கை, சூரியன் மற்றும் பாதுகாப்புக்காக வாழலாம்
உயிரோடு வீடு சேர்வதற்கு பத்திரமாக ஓட்டுங்கள்
ஃபோனில் பேசுவதற்காக உயிரை விடுவதா?
வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் உபயோகிக்காதீர்கள்.
உயிரோடு இருங்கள். சாலையில் மற்றவர்களை கவனித்து ஓட்டுங்கள்
சாலை விபத்துக்கள் நடக்கலாம் ஆனால் தலைக் கவசம் உயிரைக் காக்கும்
இந்த அதிர்ஷ்டக்காரர்கள் உயிர் பிழைத்தார்கள் ஏனென்றால் அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்தார்கள்.
சாலை வதிகளை பின்பற்றுங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்
18 வயதுக்கு கீழ் உள்ளவரா வாகனங்களை ஓட்டாதீர்கள்.
பாதுகாப்பு முதலில்
பாதுகாப்பான ஓட்டுனர் எல்லா சைக்கிள் ஓட்டிகளையும் பார்த்து ஓட்டுவார்
பாதுகாப்பான ஓட்டுதலுக்குத் தேவை உங்கள் முழு கவனம்
உங்கள் பயணம் முடியும் வரை செல் ஃபோனைத் தொடாதீர்கள்
பாதுகாப்பு என்படு முழுநேர வேலை
அதை பகுதி நேர பழக்கமாக ஆக்கிவிடாதீர்கள்
கவனமாக இருங்கள்
காயப்படாமல் இருங்கள்
வணக்கம்
பதிலளிநீக்குஅனைவரும் அறியவேண்டிய விடயம்... தகவல் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. இவற்றை அனைவரும் தெரிந்து கொண்டு பின்பற்றினால் விபத்துக்கள் நிச்சயம் குறையும். நன்றி
நீக்கு