வெள்ளி, 6 ஜனவரி, 2012

விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள்


சாலை பாதுகாப்பு வாரம்- 6 ஆம் நாள்
விபத்து ஏற்படுவதற்கு  முக்கிய காரணங்கள்

விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. சாலை விதிகளை மதிக்காதது, பின்பற்றாதது.
2. வாகனத்தை ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது.
3. அதிக வேகமாக ஓட்டுவது. (சரியான வேகத்தில் ஓட்டாதது)
இதைப் படித்தால் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் ஓட்டுனர்கள்தான் என்று நான் சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். மற்ற காரணங்கள் பல இருந்தாலும் அவை மிகக்குறைவான விபத்துக்களையே ஏற்படுத்துகின்றன.

1 கருத்து:

  1. சாலை பாதுகாப்பு பற்றி ஒரு பதிவு இன்று பதிவிட்டுள்ளேன். அதனுடைய லிங்க்:

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.