2004 சுனாமி யில் உலகளவில் இறந்தவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 2,30,000 பேர்
உலகளவில் ஒரு ஆண்டில் சாலைவிபத்துக்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12,00,000 பேர். - அதாவது சுனாமியில் இறந்தவர்களைப் போல ஐந்து மடங்கு ஆகும்
சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான மிக மிக முக்கியமான வழி
வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டை ஓட்டுனர்கள் கடைபிடிக்கிறார்களா என கண்காணிப்பதுதான்.
வாகனங்களின் வேகத்தை தீவிரமாக கண்காணித்து கட்டுப் படுத்துவதன் மூலம் 90 சதவீத விபத்துக்கறளைத் தவிர்க்கலாம்.
கவனமாக இருங்கள்
கவனமாக ஓட்டுங்கள்.
பத்திரமாக வந்து சேருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.