ஞாயிறு, 28 டிசம்பர், 2014

விபத்துக்கள் தானாக ஏற்படுவதில்லை – உருவாக்கப் படுகின்றன
·         Drive as if every child on the street were you own. 
(
சாலையில் பார்க்கும் குழந்தைகள் உங்களுடையது என்று நினைத்து வாகனத்தை ஓட்டுங்கள்.)
·       
  The best car safety device is a rear-view mirror with a cop in it.
·         (ரியர் வியூ மிர்ரர் என்பது சாலை விபத்திலிருந்து பாதுகாக்கும் உபகரணம்)

·        
  Safe Driving, Saves Lives.
·         (பாதுகாப்பாக ஓட்டுதல் பல உயிர்களைக் காப்பாற்றும்)
·         
  Life don’t have Reset button. Drive safe.
·         (வாழ்க்கையை திரும்பவும் ஆரம்பத்திலிருந்து தொடங்க ரீசெட் பட்டன் கிடையாது. கவனமாக ஓட்டுங்கள்)
·         
   Shining Bright Lights at each other is not Road Safety.
·         (ஒருவர் மீது ஒருவர் கண்கூசும் விளக்கு வெளிச்சத்தை அணிப்பது சாலை பாதுகாப்பு முறையல்ல)
·        
    Follow traffic rules, save your future
·         (சாலை விதிகளைப் பின் பற்றுங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்)
·         
   Better Late than Never!
·         (போகாமலே இருப்பதை விட தாமதமாகப் போவது மேல்)
·         
    Accidents do not happen, they are caused.
·         (விபத்துக்கள் தானாக ஏற்படுவதில்லை – அவை உருவாக்கப் படுகின்றன)
·         
    Do not mix drinking and driving
·         குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
·       
            Fast drive could be Last drive
·         (ஃபாஸ்ட் டிரைவிங் என்பது கடைசி டிரைவிங்காகக் கூட இருக்கலாம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.