இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்
கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும்.
தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.
விபத்தின் விளைவைக் குறைத்திடுங்கள்..
''போயிட்டு வரேன்'' என்று வீட்டில் சொல்லிவிட்டுக் கிளம்பும் நீங்கள் உங்கள் வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா?
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள். அது உங்களுக்கும் நல்லது சாலையைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கும் நல்லது.,
நன்றி; சென்னை போக்குவரத்துக் காவல்துறை. (CTP)
அதிக வேகமும் வேண்டாமே...
பதிலளிநீக்குநிச்சயமாக .. அதிவேகமும் தேவையில்லை. உங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி. ( சாலைவிதிகளைக் கடைபிடித்து, மிகக்கவனமாக சரியான வேகத்தில் ஓட்டினால் விபத்துக்களே ஏற்படாது)
நீக்கு