புதன், 20 ஆகஸ்ட், 2014

சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.

சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதில் காவல் துறையின் பங்கு

முகநூலில் ''சென்னை சிட்டி ட்ராஃபிக்  போலிஸ்'' (சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை)  என்ற பகுதியில் போக்குவரத்துத் துறை சம்பந்தமான புகார்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள்.  அப்பகுதியில் சாலை விபத்துக்களைத் தவிர்பதற்கான குறிப்புகளையும் புகைப் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியான சமீபத்திய படம்;

பாதுகாப்பிற்கான ஆங்கில வார்த்தையான SAFETY   'S' என்ற எழுத்தில் துவங்குகிறது.ஆனால் அது உங்களிடம் இருந்தே ஆரம்பமாகிறது என்று எழுதியிருக்கிறார்கள். ஆம் பாதுகாப்பான ஓட்டும் முறையை நீங்கள் ஏன் முதலில் ஆரம்பிக்கக்கூடாது.?  பத்திரமான ஓட்டும் முறையைப் பின்பற்றுங்கள்.-விபத்துக்களைக் குறைத்திடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.