Powered By Blogger

திங்கள், 6 ஜனவரி, 2014

சாலை விதிகளைக் கடைபிடியுங்கள் பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள்

சாலை பாதுகாப்பு வாரம் -- ஆறாம் நாள்


 சாலை பாதுகாப்பு விதிகள்

வாகனம் ஓட்டும் போது செல் ஃபோனைப் பயன்படுத்தாதீர்கள்


விபத்து பற்றிய செய்தியைப் பரப்புங்கள்
*1,35,000 பேர் ஒவ்வொரு வருடமும் சாலைவிபத்தினால் இறக்கிறார்கள்.
* விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்.
* விபத்தில் அடிபட்டவர்கள் குறுகிய நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் உயிர் பிழைக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
* இவ்விழிப்புணர்வு முயற்சி ஆண்டுமுழுவதும் தொடரவேண்டும்.
சாலை வபத்துக்களில் இறந்தவர்களில் 40 சதவீதத்தினர் 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களே என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

சாலை போக்குவரத்து விழிப்புணர்வே அதிக அளவில் ஏற்படுத்துவோம்.



 படியில் பயணம் மிகமிக ஆபத்தானது மாணவர்களே சிந்திப்பீர்
சைக்கிள்களும் வாகனங்களே!  
அதே சாலை 
அதே விதிகள்
சாலையின் விதிகளைக் கடைபிடியுங்கள். 
போக்குவரத்து சிக்னல்களையும், நிறுத்த அறிவிப்புகளையும் பின்பற்றுங்கள்.


உங்களது இரு சக்கர வாகனம் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்க - இரு சக்கர வாகனத்தின் சீட்டில் உட்கார்ந்திருக்கும் போது இரு கால்களும் தரையில் பதியும் படி இருக்க வேண்டும் 

சாலை விதிகளைக் கடைபிடியுங்கள்  பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.