Powered By Blogger

புதன், 8 ஜனவரி, 2014

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி தொடர வேண்டும்

பாதுகாப்பு வாரம் முடிவு பெற்றது
விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி தொடர வேண்டும்

ப்ரேக் போட்டவுடன் வண்டி அதே இடத்தில் நிற்காது. சிறிது தூரம் சென்றே நிற்கும்.
குறைவான வேகத்தில் செல்லும் வாகனம் நிற்கும் தூரத்தைவிட வேகமாக செல்லும் வாகனம் ப்ரேக் போட்டால் நிற்கும் தூரம் அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்

சீட் பெல்டை அணியுங்கள் அது உங்கள் உயிரையே காப்பாற்றக்கூடும் 

இன்று பாதுகாப்பை நினையுங்கள் 
நாளைக்கு (ம்) உயிரோடு இருங்கள்.

மிகக் கவனமாக இருங்கள்; ம்ற்றவர்கள் உங்களை சார்ந்திருக்கிறார்கள்

கருப்பு போன்ற டார்க் கலர் உடைகளைவிட பளீரென்றிருக்கும் ப்ரைட் உடைகளை அணிந்தால் விபத்துக்களில் சிக்காமல் உயிர் வாழலாம்

மீண்டும் சொல்கிறேன்
சாலைவிதிகளைப் பின்பற்றி, சரியான வேகத்தில் மிகக்கவனமாக வாகனத்தை ஓட்டினால் விபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம் அல்லது விபத்தின் விளைவுகளைக் குறைக்கலாம் மறவாதீர்கள்.
நன்றி வணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.