வியாழன், 25 டிசம்பர், 2014

வாகனம் ஓட்டும் போது செல்ஃபோனை உபயோகிக்காதீர்கள்
உலகில்
ஒவ்வொரு வருடமும்  சாலை விபத்துக்களில் 
10 லட்சத்திற்கு அதிகமானோர் 
உயிரிழக்கிறார்கள
வாகனம் ஓட்டும் போது
செல் ஃபோனில் 
பேசுவதும் 
SMS அனுப்பவதும்
ஆபத்தானதே.
இவை விபத்துக்களை உருவாக்கலாம். 
எனவே செல் ஃபோன் பயன் படுத்தாதீர்கள்2 கருத்துகள்:

  1. மக்கள் ஏன் மாக்களாக இருக்கிறார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. வேகம் விவேகமல்ல என்பது தெரிந்திருந்தாலும் வேகமாகப் போய் விபத்துக்குள்ளாகும் வாகனங்கள் எத்தனை எத்தனை?.

    பதிலளிநீக்கு
  2. சரியான வேகத்தில், சாலை விதிகளை கடைப்பிடித்து மிக்க் கவனமாக வாகனத்தை ஓட்டினால் விபத்துக்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம் . அப்படியே விபத்து ஏற்பட்டாலும் விபத்தின் விளைவு மோசமானதாக இருக்காது. மக்கள் இவற்றை நினைவு வைத்து வாகனத்தை ஓட்டினால் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.