Powered By Blogger

திங்கள், 7 ஜனவரி, 2013

BETTER LATE THAN NEVER


BETTER LATE THAN NEVER




·         Better Late than Never!
·         Better be Mister Late than to be Late Mister
·         Prepare and prevent, don’t repair and repent.
·         Be alert! Accidents hurt.
·         Stop accidents before they stop you!!
·         Speed thrills but kills!
·         While driving avoid phone or else your family will be left alone
·         Safety starts with “S”, begins with “You”
·         Driving faster can cause disaster.
·         Your destination is reward for safe driving
·         Road safety is a cheaper & effective insurance.
·         Accidents do not happen, they are caused.
·         Do not use cell phone while driving
·         Do not mix drinking and driving
·         Fast drive could be Last drive

சாலை பாதுகாப்பு வாரம் ஏழாம் நாள்

சாலை பாதுகாப்பு வாரம் ஏழாம் நாள்  
7-1-2013






1,40,000  பேர் சாலை விப்த்துக்களால் (ஏற்படும்
காயங்களால்) இறக்கிறார்கள்.

உலகத்திலுள்ள வாகனங்களில் 1% (ஒருசதவீதம்)
மட்டுமே இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால்
இவை 10% (பத்து சதவீதம்) உயிரிழப்புக்களுக்குக்
காரணமாகின்றன.  
7-1-2013

ஞாயிறு, 6 ஜனவரி, 2013

சாலை பாதுகாப்பு வாரம் -ஆறாம் நாள்


சாலை பாதுகாப்பு வாரம் -ஆறாம் நாள்
6-12-2013


·        முன் ஜாக்கிரதையோடு ஓட்டவேண்டும் என்பதை நன்கு அறிவர் நல்ல ஓட்டுனர்கள்
·        போக்குவரத்து பிரச்சினைகளை இரவு இரட்டிப்பாக்கும்.
·        நிதானமான வேகம் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்யும்
·        பாதுகாப்பு என்பது தானாக வருவதில்லை அதைப்பற்றி யோசியுங்கள்.
·        சீக்கிரமாகக் கிளம்புங்கள், மெதுவாக ஓட்டுங்கள், நீண்டகாலம் வாழுங்கள்.
·        வேகத்தைக் குறையுங்கள் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கிறது
* ஒவ்வொரு குழந்தையும் உங்கள் குழந்தையாக எண்ணி வாகனத்தை  ஓட்டுங்கள்
·        பாதுகாப்பான ஓட்டுதல் உயிர்களைப் பாதுகாக்கும்.
·        ஒருவர் மற்றவர் முகத்தில் பிரகாசமான விளக்கு ஒளியை அடிப்பது சாலைபாதுகாப்பல்ல
·        சாலைவிதிகளை பின்பற்றுங்கள் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

சனி, 5 ஜனவரி, 2013

வாகனத்தின் வேகத்தைக் குறையுங்கள் -உங்கள் பாதுகாப்புக்காக

சாலை பாதுகாப்பு வாரம் ஐந்தாம் நாள்  5-1-2013






வாகனத்தின் வேகத்தைக் குறையுங்கள்
-உங்கள் பாதுகாப்புக்காக.
 

நிறுத்துக் கோட்டிற்கு முன் வாகனத்தை
நிறுத்துங்கள்
பாதசாரிகளை மதிக்கக் கற்றுக்
கொள்ளுங்கள்



வெள்ளி, 4 ஜனவரி, 2013

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது ஆபத்தானது


குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது ஆபத்தானது





சாலை பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு

சாலை பாதுகாப்பு வாரம் - நான்காம் நாள்
(4-1-2013)



வாகனம் ஓட்டும்போது செல்ஃபோன் மணி அடித்தால் எடுக்காதீர்கள் அழைப்பது எமனாகக்கூட இருக்கலாம்.

இரத்த வங்கியில் (blood bank)  இரத்த தானம் செய்யுங்கள்
                                             இந்ந சாலையில் அல்ல.

வியாழன், 3 ஜனவரி, 2013

ROAD SAFETY - NO ACCIDENT

சாலை பாதுகாப்பு வாரம் மூன்றாம் நாள் (3-1-13)



சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
சாலை பாதுகாப்பு - விபத்தில்லாப் பயணம்