ஞாயிறு, 10 ஜனவரி, 2016

தா்மதமாகப் போவது நல்லது --- போகாமல் இருப்பதை்விட


சாலை பாதுகாப்பு  வாரம்
  முதல் நாள்தலைக் கவசம் (ஹெல்மெட்) உங்கள் உயிர்க் கவசம்
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணியத் தவறாதீர்கள்

  
தேவை இருந்தால் மட்டும் ப யணம் செய்யுங்கள்
நீங்கள் குடித்துவிட்டு ஓட்டுகிறீர்கள் என்றால்   நீங்கள் ஒரு முட்டாள்
வேகம் உங்களுக்கு சந்தோஷம் தரலாம் அது சோகத்தையும் தந்துவிடலாம்

தா்மதமாகப் போவது நல்லது ---   போகாமல் இருப்பதை்விட

குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்

பாதுகாப்பாக ஓட்டுங்கள்

மற்றவர்களுக்கு நன்றாக ஓட்டத் தெரியும் என நினைத்துக் கொண்டு ஓட்டாதீர்கள் 
 நன்றாக ஓட்டத் தெரியாதவர்களும் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.