சாலை பாதுகாப்பு வாரம்
ஐந்தாம் நாள்
Drive as if every child on the street were
you own.
(சாலையில் பார்க்கும் குழந்தைகள் உங்களுடையது என்று நினைத்து வாகனத்தை ஓட்டுங்கள்.)
(சாலையில் பார்க்கும் குழந்தைகள் உங்களுடையது என்று நினைத்து வாகனத்தை ஓட்டுங்கள்.)
·
The best car safety device is a rear-view
mirror with a cop in it.
· (ரியர் வியூ மிர்ரர் என்பது சாலை விபத்திலிருந்து
பாதுகாக்கும் உபகரணம்)
·
Safe Driving, Saves Lives.
· (பாதுகாப்பாக ஓட்டுதல் பல
உயிர்களைக் காப்பாற்றும்)
·
Life don’t have Reset button. Drive
safe.
· (வாழ்க்கையை திரும்பவும்
ஆரம்பத்திலிருந்து தொடங்க ரீசெட் பட்டன் கிடையாது. கவனமாக ஓட்டுங்கள்)
·
Shining Bright Lights at each
other is not Road Safety.
· (ஒருவர் மீது ஒருவர்
கண்கூசும் விளக்கு வெளிச்சத்தை அணிப்பது சாலை பாதுகாப்பு முறையல்ல)
·
Follow traffic rules, save
your future
· (சாலை விதிகளைப் பின்
பற்றுங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்)
·
Better Late than Never!
· (போகாமலே இருப்பதை விட
தாமதமாகப் போவது மேல்)
·
Accidents do not happen, they
are caused.
· (விபத்துக்கள் தானாக
ஏற்படுவதில்லை –
அவை உருவாக்கப் படுகின்றன)
·
Do not mix drinking and
driving
· குடித்துவிட்டு வாகனம்
ஓட்டாதீர்கள்.
·
Fast
drive could be Last drive
· (ஃபாஸ்ட் டிரைவிங் என்பது
கடைசி டிரைவிங்காகக் கூட இருக்கலாம்)
அருமையான கருத்துகள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
நீக்குஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்