சாலை பாதுகாப்பு வாரம்
ஏழாம் நாள்
வலது அல்லது இடதுபுறம் திரும்பும் முன் இன்டிகேடர் விளக்குகளைப் பயன் படுத்துங்கள்
தேவை இல்லாத நேரங்களில் ஹார்ன் பயன்படுத்தாதீர்கள்
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டாதிருப்பது நல்லது
சாலை பாதுகாப்பு என்பது சாலை பாதுகாப்பு வாரத்தில் மட்டும் பின்பற்றப்படுவதல்ல
எல்லா நாட்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று
எனவே எல்லா நாட்களும் சாலை பாதுகாப்பு தினமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.