வெள்ளி, 8 ஜனவரி, 2016

நீங்கள் தூங்கினால் உங்கள் குடும்பம் அழும்

சாலை பாதுகாப்பு  
உயிர் பாதுகாப்பு

>
''வாகனத்தின் முகப்பு விளக்கை மாற்றிக்கொள்ளலாம்
ஆனால்
தலையை மாற்ற முடியாது''

என்பதை மறந்து விடாதீர்கள்
பாதுகாப்பாக ஓட்டுங்கள்வாகனத்தை ஓட்டும்போது
நீங்கள் தூங்கினால்
உங்கள் குடும்பம் 
அழும்
கவனமாக ஓட்டுங்கள்2 கருத்துகள்:

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.