சாலை பாதுகாப்பு வாரம்
ஏழாம் நாள் {தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில்)
நமக்கு அன்பானவர்கள் மனைவி மக்கள்கள் நம்மையே நம்பி இருக்கிறார்கள்
என்பதை மனதில் வைத்து பாதுகாப்பாக ஓட்டுங்கள்
அனைவரும்
ஆரம்பிப்போம்
இப்பொழுதே
பாதுகாப்பான ஓட்டும் முறையை
இன்று கவனமாக இருந்து
நாளையும் உயிருடன் இருப்போம்
Always Be Careful
(வாகனம் ஓட்டும்போது)
எப்பொழுதும்
கவனமாக இருங்கள்
வாகனம் ஓட்டும் போது யாராயிருந்தாலும் சீட் பெல்ட்
கட்டாயம் அணிய வேண்டும்
விதிவிலக்கு கிடையாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.