திங்கள், 11 ஜனவரி, 2016

தவறான முந்துதலும் விபத்துக்கு ஒரு காரணம்

சாலை பாதுகாப்பு வாரம்
இரண்டாம் நாள் விபத்தின் விளைவைப் பாருங்கள்
ஒரு வாகனத்தை முந்தும்போது  போதிய தூரம் முன் சென்ற பிறகே இடதுபுறத்திற்கு வ்ரவேண்டும்   2 கருத்துகள்:

 1. //ஒரு வாகனத்தை முந்தும்போது போதிய தூரம் முன் சென்ற பிறகே இடதுபுறத்திற்கு வ்ரவேண்டும்//

  அந்த அளவு இடம் இல்லாதபோது முந்தக்கூடாது. இந்தத் தவற்றைத்தான் பெரும்பாலானோர் செய்து விபத்துக்குள்ளாகின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். ஹார்ன் அடித்து முன்னே செல்லும் வாகன ஓட்டியின் அனுமதி கேட்டு அவர் அனுமதி தந்த பிறகே முந்த வேண்டும். எதிரே வாகனம் வந்தால் அவர் அனுமதி தந்தாலும் முந்தக்கூடாது. எதிரே வாகனம் வரவில்லை என்றால் முந்தலாம். அப்படி முந்திய பிறகும் போதுமான தூரம் சென்ற பிறகே இடது பக்கத்திற்கு செல்ல வேண்டும். இந்த முறையை சரியாக பின் பற்றினால் விபத்துக்கள் ஏற்படாது. நன்றி ஐயா

   நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.