சாலை பாதுகாப்பு வாரம்
நான்காம் நாள்
சாலை பாதுகாப்பு வாரம்
சாலை பாதுகாப்பு மக்களைக் காக்கும்
விபத்து அழிவைத்தரும்
பாதுகாப்பு ஓட்டும் முறை
விபத்துக்கள் இல்லை எனும் நிலையை உருவாக்கும்
சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்
சரியான வேகத்தில் ஓட்டுங்கள்
எப்போதும் கவனமாக ஓட்டுங்கள்
விபத்துக்கள் ஏற்படாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.