Powered By Blogger

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

எப்பொழுதும் கவனமாக இருங்கள்

சாலை பாதுகாப்பு வாரம்
ஏழாம் நாள் {தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில்)

நமக்கு அன்பானவர்கள்  மனைவி மக்கள்கள் நம்மையே நம்பி இருக்கிறார்கள்
என்பதை மனதில் வைத்து பாதுகாப்பாக ஓட்டுங்கள்

னைவரும் 
ரம்பிப்போம் 
ப்பொழுதே 
பாதுகாப்பான ஓட்டும் முறையை



இன்று கவனமாக இருந்து 
நாளையும் உயிருடன் இருப்போம்


Always Be Careful


(வாகனம் ஓட்டும்போது)
எப்பொழுதும் 
கவனமாக இருங்கள்


வாகனம் ஓட்டும் போது  யாராயிருந்தாலும் சீட் பெல்ட் 
 கட்டாயம் அணிய வேண்டும்
விதிவிலக்கு கிடையாது

வெள்ளி, 15 ஜனவரி, 2016

எல்லா நாட்களும் சாலை பாதுகாப்பு தினங்களே

சாலை பாதுகாப்பு வாரம்
ஏழாம் நாள் 


வலது அல்லது இடதுபுறம் திரும்பும் முன் இன்டிகேடர் விளக்குகளைப் பயன் படுத்துங்கள்

தேவை இல்லாத நேரங்களில் ஹார்ன் பயன்படுத்தாதீர்கள்


18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டாதிருப்பது நல்லது

வியாழன், 14 ஜனவரி, 2016

விபத்தில் அடிபட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டத் தயங்காதீர்கள்


சாலை பாதுகாப்பு வாரம்
ஆறாம் நாள்

இந்திய சாலைகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் சாலை விபத்துக்களால் கொல்லப் படுகிறார்கள். இறந்து போனவர்களின் உறவினர்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப் படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். விபத்தில் பாதிக்கப் பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்

புதன், 13 ஜனவரி, 2016

விபத்துக்கள் தானாக ஏற்படுவதில்லை – உருவாக்கப் படுகின்றன


சாலை பாதுகாப்பு வாரம்
ஐந்தாம் நாள்


Drive as if every child on the street were you own. 
(
சாலையில் பார்க்கும் குழந்தைகள் உங்களுடையது என்று நினைத்து வாகனத்தை ஓட்டுங்கள்.)
·       
  The best car safety device is a rear-view mirror with a cop in it.
·         (ரியர் வியூ மிர்ரர் என்பது சாலை விபத்திலிருந்து பாதுகாக்கும் உபகரணம்)

·        
  Safe Driving, Saves Lives.
·         (பாதுகாப்பாக ஓட்டுதல் பல உயிர்களைக் காப்பாற்றும்)
·         
  Life don’t have Reset button. Drive safe.
·         (வாழ்க்கையை திரும்பவும் ஆரம்பத்திலிருந்து தொடங்க ரீசெட் பட்டன் கிடையாது. கவனமாக ஓட்டுங்கள்)
·         
   Shining Bright Lights at each other is not Road Safety.
·         (ஒருவர் மீது ஒருவர் கண்கூசும் விளக்கு வெளிச்சத்தை அணிப்பது சாலை பாதுகாப்பு முறையல்ல)
·        
    Follow traffic rules, save your future
·         (சாலை விதிகளைப் பின் பற்றுங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்)
·         
   Better Late than Never!
·         (போகாமலே இருப்பதை விட தாமதமாகப் போவது மேல்)
·         
    Accidents do not happen, they are caused.
·         (விபத்துக்கள் தானாக ஏற்படுவதில்லை அவை உருவாக்கப் படுகின்றன)
·         
    Do not mix drinking and driving
·         குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்.
·       
            Fast drive could be Last drive

·         (ஃபாஸ்ட் டிரைவிங் என்பது கடைசி டிரைவிங்காகக் கூட இருக்கலாம்)

செவ்வாய், 12 ஜனவரி, 2016

சாலை விதிகளைப் பின்பற்றி சரியான வேகத்தில் கவனமாக ஓட்டினால் விபத்துக்களே இருக்காது

சாலை பாதுகாப்பு வாரம்
நான்காம் நாள்

சாலை பாதுகாப்பு வாரம்


சாலை பாதுகாப்பு  மக்களைக் காக்கும்
விபத்து  அழிவைத்தரும்


 பாதுகாப்பு ஓட்டும்  முறை
விபத்துக்கள் இல்லை எனும் நிலையை உருவாக்கும்


 சாலை விதிகளைப் பின்பற்றுங்கள்
சரியான வேகத்தில் ஓட்டுங்கள்
எப்போதும் கவனமாக ஓட்டுங்கள்
விபத்துக்கள் ஏற்படாது.

திங்கள், 11 ஜனவரி, 2016

உங்கள் பாதுகாப்பு --- குடும்பத்தின் பாதுகாப்பு

சாலை பாதுகாப்பு வாரம்
மூன்றாம் நாள்


சாலை பாதுகாப்பு வார இருசக்கர வாகன ஊர்வலம்



சாலை விபத்துக்களில்  உயிரிழப்பு  விகிதம் அதிகரிப்பு
கு
 
வாகனம் சிறிதோ பெரிதோ 
சாலை எல்லோருக்கும்  பொது்வானதுதானே

  

உங்கள் பாதுகாப்பு என்றால்
உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு

தவறான முந்துதலும் விபத்துக்கு ஒரு காரணம்

சாலை பாதுகாப்பு வாரம்
இரண்டாம் நாள்



 விபத்தின் விளைவைப் பாருங்கள்
ஒரு வாகனத்தை முந்தும்போது  போதிய தூரம் முன் சென்ற பிறகே இடதுபுறத்திற்கு வ்ரவேண்டும்   



வெள்ளி, 8 ஜனவரி, 2016

நீங்கள் தூங்கினால் உங்கள் குடும்பம் அழும்

சாலை பாதுகாப்பு  
உயிர் பாதுகாப்பு

>
''வாகனத்தின் முகப்பு விளக்கை மாற்றிக்கொள்ளலாம்
ஆனால்
தலையை மாற்ற முடியாது''

என்பதை மறந்து விடாதீர்கள்
பாதுகாப்பாக ஓட்டுங்கள்



வாகனத்தை ஓட்டும்போது
நீங்கள் தூங்கினால்
உங்கள் குடும்பம் 
அழும்
கவனமாக ஓட்டுங்கள்



வியாழன், 7 ஜனவரி, 2016