இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
சாலை பாதுகாப்பு உறுதிமொழி
1. சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டுவோம்
2. வாகனம் ஓட்டும் போது செல்ஃபோன் பேசமாட்டோம்
3. அதி வேகமாக வாகனம் ஓட்டமாட்டோம்
4. கடக்கும் இடத்தில் (சீப்ரா கிராஸிங்கில்) மட்டுமே சாலையைக் கடப்போம்
5. போதிய இடைவெளி விட்டு வாகனம் ஓட்டுவோம்
சாலை விதிகளைக் கடைப்பிடித்து சரியான வேகத்தில் மிகக்கவனமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்கக் குறைப்போம் உயிரிழப்புகளைத் தவிர்ப்பீர்.
.
1.1.2014 முதல் 7.1.2014 வரை
வலைப்பதிவர்களே!
உங்கள் வலைத்தளங்களிலும்
சாலை பாதுகாப்புக்கான
குறிப்புகளை வெளியிட்டு
மக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தக் கேட்டுக் கொள்கிறேன்
சாலையைக் கடப்பதற்குமுன்
நின்று பார்த்து கவனித்து கடக்க நினைவுபடுத்துகிறோம்
அனைவருக்கும் விபத்தில்லா புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்புடன் DD
நன்றி. தங்களின் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நீக்கு