விபத்துக்களே இல்லாத நிலைதான் நம் குறிக்கோள்.
" பாதுகாப்பு " என்பது வெறும் கோஷம் அல்ல. அதுவே வாழ்வின் நெறி (வழி)
பாதுகாப்பு என்பது தானாக ஏற்படாது.
விபத்துப் போல ஏற்படுவது அல்ல.
வேகத்தைக் குறைப்பீர்
சாலையின் நிலைக்கும் சீதோஷ்ண நிலைக்கும் ஏற்ப உங்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிக மோசமான காயங்கள் ஏற்படும் வாய்ப்பு 38 மடங்கு அதிகமாகும்
குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
சாலை பாதுகாப்பு விதி, மற்றும் பாதுகாப்பான நடத்தைகளை சொல்லித்தாருங்க்ள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.