கிங் மேக்கர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில்
''ஹெல் மெட் (தலைகவசம்) அணிதல் சிறப்பு முகாம்''
நடைபெற்றது. இதற்காக வடபழனி பேருந்து நிலையம் அருகில் பல இடங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைக்கப் பட்டிருந்தன. இவை பலரது கவனத்தையும் நிச்சயம் கவர்ந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதே போல சாலை பாதுகாப்பு வாரத்தையும் சிறப்பாக் கொண்டாடலாமே.
தலைக்கவசம் அணிவதற்கான உடனடி தேவை
பதிலளிநீக்குநீங்களாவது நம்மாக்களுக்கு இதை நல்லதை சொன்னீங்களே சார் பாராட்டுக்கள்.
நான் வேறு நாடுகளில் இலங்கை உட்பட நின்றபோ வாயை பிளந்து பார்த்திருக்கேன் யாவருமே ஹெல் மெட் அணிந்து பயணிப்பதை.
"நான் வேறு நாடுகளில் இலங்கை உட்பட நின்று வாயை பிளந்து பார்த்திருக்கேன் யாவருமே ஹெல் மெட் அணிந்து பயணிப்பதை.'' என்ற தகவலை தந்தமைக்கு நன்றி. நம் மக்களும் இதை பின்பற்றத் தொடங்கினால் நல்ல பலன் கிடைக்குமே! செய்வார்கள் என்று எதிர்பார்ப்போம். நன்றி
பதிலளிநீக்கு