தேவையில்லாமல் ஆரனை ஒலிக்கச் செய்யாதீர்கள்.
இருசக்கர வாகனங்களில் எத்தனை பேர் செல்லலாம்
இப்படி அதிகம் பேர் செல்வது ஆபத்தானதுதானே! விபத்தை நாமே விலை கொடுத்து வாங்கலாமா??
-----------------------------------------------------------------------------------------------------------
சாலை விதிகளை கடைபிடியுங்கள் உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள
நாளை 1.1.2014 முதல் 7.1.2014 வரை நம் நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப் படுகிறது உங்கள் பங்குக்கு நீங்களும் ஏதாவது எழுதலாமே
__________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.