செவ்வாய், 25 டிசம்பர், 2012

பாதசாரிகள் சாலையைக் கடக்க
பாதசாரிகள் சாலையைக் கடக்க zebra  கிராசிங்கை பயன்படுத்த வேண்டும்

4 கருத்துகள்:

 1. ஐயா, எந்த நாட்டில என்று சொல்ல மறந்துட்டீங்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி ஐயா. எது சரி எதைச் செய்யவேண்டும் என்பதை பாதசாரிகள் தெரிந்து கொள்ளட்டுமே

   நீக்கு
 2. நம்ம முடிகிறதா? சென்னையில் பல சாலை சந்திப்புகளில் சமிக்கை விளக்குகள் வேலை செய்வதில்லை,முறையற்ற வேகத்தடுப்பான்கள் இதன் மூலம் மட்டுமே பலருடைய உயிர்போக அரசு காரணமா இருக்கு.

  பதிலளிநீக்கு
 3. சந்திப்புகளில் சமிக்ஜை விளக்குகள் வேலை செய்ய வைப்பதும், முறையற்ற வேகத்தடுப்பான்கள் சரியானவையாக மாற்றப் படுவதும்கூட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளே! எந்த இடத்தில் இப்படி இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது நடவடிக்கைகளுக்கு உதவுமே!

  பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.