வியாழன், 20 டிசம்பர், 2012

பேருந்தின் படியில் நின்று பயணம் செய்யாதீர்

ஆவடி பேருந்து நிலையத்தில் வைத்துள்ள அறிவிப்புப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்
சென்னை மாநகர போக்குவரத்து
காவல் ஆவடி சரகம்


படியில் பயணம்
நொடியில் மரணம்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.