செவ்வாய், 18 டிசம்பர், 2012

சாலை பாதுகாப்பு வாரம்
சாலை பாதுகாப்பு வாரம்
(1-1-2013 முதல் 7-1-2013 வரை)

2 கருத்துகள்:

 1. விழிப்புணர்வு தேவைதான். வாழ்த்துகள்!

  அதே நேரத்தில் விபத்துக்கான முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து அவைகளைக் களையவும் முயற்சிக்க வேண்டும்.

  சாலை பயங்கரவாதம்! (Road Terrorism)
  http://www.hooraan.blogspot.in/2011/11/road-terrorism.html

  பதிலளிநீக்கு
 2. ஊரான்: "விபத்துக்கான முக்கியக் காரணிகளைக் கண்டறிந்து அவைகளைக் களையவும் முயற்சிக்க வேண்டும்."
  வருகைக்கும் பதிவிற்கும் நன்றி.விபத்தின் விளைவுகளும், விபத்துக்கான முக்கியக் காரணிகளும் நமக்கு நன்கு தெரிந்திருந்தும் பாதுகாப்பான ஓட்டுமுறையை யாரும் (பெரும்பாலானவர்கள்) பின்பற்ற மறுப்பதில்தான் பிரச்சினையே உள்ளது. நாம் ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்போம். நன்றி

  பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.