சனி, 22 டிசம்பர், 2012

ஹெல்மெட் அவசியம் அணிவீர்மெதுவாகச் செல்லும் ஆமைக்குக் கூட தெரிகிறது தலைக்கவசத்தின் (ஹெல்மெட்) அவசியம். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் தவறாமல் தலைக்கவசம் அணிந்து ஓட்டுங்கள்

4 கருத்துகள்:

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.