ஞாயிறு, 23 டிசம்பர், 2012

சாலைபாதுகாப்பின் ஐந்து அம்சங்கள்

Add caption
சாலைபாதுகாப்பின் 5 அம்சங்கள்;--
1.    விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
2.    அமுலாக்கம்
3.    பொறியியல் கட்டமைப்பு
4.    சுற்றுச் சூழல் மற்றும்
5.    ஆபத்துக்கால பராமரிப்பு

2 கருத்துகள்:

  1. நல்ல கருத்து. ஆனால் இந்திய மக்களுக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு என்ற வார்த்தைகளின் பொருள் தெரிவதில்லையே? நமது பாராளுமன்ற நடவடிக்கைகளே இதற்கு சாட்சி. இந்த நிலையில் நாடு எப்படி முன்னேறும்? இதற்கு ஏதாகிலும் செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிவிற்கு நன்றி. மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.நம்மால் முடிந்த வரை முயற்சி செய்து கொண்டே இருப்போமே!

      நீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.