செவ்வாய், 1 மார்ச், 2011Dense fog causes accidents in Punjab, two dead
Updated at 1040 PST Thursday, December 23, 2010லாகூர்: பஞ்சாபில் அடர் பனி சூழ்ந்த நிலையில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் குறைந்த பட்சம் இரண்டு பேர் உயிரிழந்நார்கள் என ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ரவி டோல் பிளாஸா அருகில் அடர் பனி சூழ்ந்த நிலையில் நடைபெற்ற சாலை விபத்தில் பத்து வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு லாரி டிரைவர் இறந்து போனார், நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
முல்டான் ரோடு என்ற இடத்தில் ஒரு வாகனம் லாரியோடு மோதிய விபத்தில் காரோட்டி கொல்லப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.