செவ்வாய், 1 மார்ச், 2011

கனமழை விபத்துக்கள்
கனமழை விபத்துக்களை உருவாக்குகின்றன.
மூன்று நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஹஸரோ நகரின் நெடுஞ்சாலை களிலும், தெருக்களிலும் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்றன.. மழை பெய்து கொண்டே இருப்பதால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருப்பதுடன் பல பகுதிகளில் விபத்துக்களையும் ஏற்படுத்தி விடுகின்றன, வெள்ளத்தாலும் விபத்துக்களாலும் மக்கள் பெருந்துயருக் குள்ளாகின்றனர்.

1 கருத்து:

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.