ஜேக்குலின் குழந்தையாக இருந்த போது எடுத்த படம்
ஜேக்குலின் எரியும் காரில் மாட்டிக்கொண்டார். அவளது உடல் மிக மோசமாக தீயில் பாதிக்கப்பட்டது
.கார் விபத்தில் மாட்டிக் கொண்ட எல்லோரும் இறந்து விடுவதில்லை. .விபத்து நடந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. டாக்டர்கள் சிகிச்சை தொடர வேண்டி இருந்தது
செப்டம்பர் 19, 1999 அன்று எடுக்கப்பட்ட ஜேக்குலினுடைய படம்

ஒரு பார்ட்டியில் நண்பர்களுடன் ஜேக்குலின்
ஜேக்குலின் பயணம் செய்த காரின் புகைப்படம் இது., குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த 17 வயது மாணவன் ஓட்டிவந்த கார் ஜேக்குலின் பயணம் செய்த கார் மீது மோதியது.. இது டிசம்பர் 1999 இல் நடந்தது.
விபத்துக்குப் பிறகு ஜெக்குலினுக்கு 40க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டனவாம் விபத்துக்களின் கோர விளைவுகளைப் பாருங்கள்
இந்த புகைப்படங்களைப் பார்ப்பவர் யாரும் ஜேக்குலினுடைய நிலைமைக்காக வருத்தப் படாமல் இருக்க மாட்டார்கள், விபத்தைத் தவிர்க்கவே முயல்வார்கள்.
பதிலளிநீக்குமாப்ள பல முறை பாத்து இருந்தாலும் உங்கள் பதிவில் பார்க்கிறேன் இப்போது....விஷிப்புணர்வு பதிவுக்கு நன்றி!
பதிலளிநீக்கு"/விக்கியுலகம் said...
பதிலளிநீக்குமாப்ள பல முறை பாத்து இருந்தாலும் உங்கள் பதிவில் பார்க்கிறேன் இப்போது....விஷிப்புணர்வு பதிவுக்கு நன்றி!/
சாலை விபத்துக்களை குறைப்பதற்கான ஒரு முயற்சி இது. இதனைப் படித்து ஒரு சிலராவது பயனடைந்தால் சந்தோஷமே! கருத்துக்கு நன்றி.
omg...its too shocking..!
பதிலளிநீக்குyour post will create awareness for sure..
Tasty Appetite