Powered By Blogger

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

கவனமாக வாகனத்தை ஓட்டுங்கள்.

சாலை பாதுகாப்பு வாரம் 11-1-2015
எல்லோருக்கும்சாலையைப் பாதுகாப்பாக வைப்பது
உங்களிடமிருந்து தொடங்குகிறது.
யோசித்து ஓட்டுங்கள். 

விபத்துக்கள் இல்லாத நிலையே நம் குறிக்கோள்
வேகத்தைக் கட்டுப் படுத்துங்கள் -- உங்கள் பாதுகாப்பிற்காக

நில்,பார், கவனி
பிறகு சாலையைக் கடக்கவும்

சாலை விதிகளின் படி ஓட்டுங்கள்
சரியான வேகத்தில் ஓட்டுங்கள்
கவனமாக ஓட்டுங்கள்., 


3 கருத்துகள்:

  1. நீங்களும் உங்களால் முடிந்த அளவில் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள். சினிமா நடிகர் ரஜனிகாந்த்தைப் பற்றி எழுதியிருந்தால் நூற்றுக்கணக்கான பேர் உங்கள் பதிவைப் பார்த்து பின்னூட்ட்ம போட்டிருப்பார்கள். ஆனால் சாலை பாதுகாப்புக்கும் நமக்கும் தொடர்பில்லை என்பது மாதிரித்தானே மக்கள் இருக்கிறார்கள். என்ன செய்ய? அவ்வளவுதான் நம் மக்களின் விழிப்புணர்வு. நீங்கள் உங்கள் பதிவுகளைத் தவறாது போடுங்கள். நான் எப்படியும் ஏதாவது பின்னூட்டம் போடுவேன்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லியிருப்பது சரியானதுதான். ஓட்டுனர்கள் பாதசாரிகளைப் பற்றிக் கவலைப் படுவதேயில்லை. ஆனால் அந்த ஓட்டுனர்களும் வாகனத்தை விட்டு இறங்கும் போது பாதசாரிகள் தானே! இதை மறந்துவிட்டு வாகனம் ஓட்டுகிறார்கள். அதைப் போலத்தானே மற்றவர்களும் இருக்கிறார்கள். நம்மால் முடிந்த தைச் செய்வோம். இவற்றைப் படிப்பதால் ஒரே ஒரு விபத்துக் குறைந்தால் கூட மகிழ்ச்சியே! உங்கள் கருத்துரைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 ந்தேதி முதல் ஜனவரி 17ந் தேதி வரை அனுசரிக்கப் படுகிறது. மற்ற சக பதிவர்களுக்கு ஓர் வேண்டு கோள். ஒவ்வொரு பதிவரும் சாலை பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை தங்கள் தலங்களில் இடம்பெறச் செய்து படிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அன்போடு வேண்டு கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.