சாலை விபத்துக்களைக் குறைக்க ஒரு முயற்சி; நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.
ஞாயிறு, 11 ஜனவரி, 2015
சாலை பாதுகாப்பு வாரம் 2015
சாலை பாதுகாப்பு வாரம் 2015
சாலை பாதுகாப்பு வாரம்
சாலை பாதுகாப்பு வாரம் சந்தோஷத்துடனும்
மிகுந்த ஆர்வத்துடனும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பரோடா, வடோதரா, புனே,
புபனேஷ்வர் போன்ற இந்தியாவின் பல பாகங்களிலும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது..சாலை பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறுவிதமான நிகழ்ச்சிகளை நடத்தி
சாலையில் எப்படி பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது என்பது பற்றி ஊக்குவிக்கப்
படுகிறார்கள்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)