Powered By Blogger

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

இரு சக்கர வாகனங்கள் இருவருக்கு மட்டுமே (it is for two not for too many)


இரு சக்கர வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?

இரு சக்கர வாகனத்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்?
வேறு எந்த வாகன போக்குவரத்தும்  இல்லாத ஒரு மைதானத்திலோ அல்லது சர்க்கஸிலோ விளையாட்டு வீர்ர்கள் தங்கள் திறமையைக்காட்ட மிக அதிகமா ஆட்களை ஏற்றிச்சென்று பார்ப்பவர்களை திகைக்கச்செய்யலாம்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

சாலை பாதுகாப்பு உங்களிடமிருந்தே துவங்குகிறது.

சாலை விபத்துக்களைத் தவிர்ப்பதில் காவல் துறையின் பங்கு

முகநூலில் ''சென்னை சிட்டி ட்ராஃபிக்  போலிஸ்'' (சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை)  என்ற பகுதியில் போக்குவரத்துத் துறை சம்பந்தமான புகார்களுக்குப் பதில் அளித்து வருகிறார்கள்.  அப்பகுதியில் சாலை விபத்துக்களைத் தவிர்பதற்கான குறிப்புகளையும் புகைப் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். அதில் வெளியான சமீபத்திய படம்;