வெள்ளி, 30 மார்ச், 2012

மாநகர எல்லைக்குள் வாகனங்களின் வேகம்மாநகர எல்லைக்குள் வாகனங்களின் வேகங்கள் எவை என்று போக்குவரத்துக் காவல்துறை அவர்களுடைய இணையதலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.
Type of Vehicle
Day between 07.00 am and 10.00 pm
Autos  (ஆட்டோ)
25 Kms
Heavy Motor vehicles (கனரக வாகனம்)
35 Kms
Light Motor vehicles and Two wheelers
(வேன், கார் மற்றும் இருசக்கர  வாகனங்கள்) 
40 Kms
Type of vehicle
Night between 10.00 pm and 07.00 am
Autos (ஆட்டோ)
30 Kms
Heavy Motor vehicles (கனரக வாகனம்)
40 Kms
Light Motor vehicles and Two wheelers
(வேன், கார் மற்றும் இருசக்கர  வாகனங்கள்) 
50 Kms

2 கருத்துகள்:

  1. காவல் துறை அவர்கள் பணியினை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்கள். பொது ஜனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்

    ரொம்ப நாளுக்கு அப்புறம் ஒரு பதிவு எழுதி இருக்கேன்.வந்து பாருங்க
    ப்ளாக்கர் திரை மூட வைப்பது எப்படி?

    பதிலளிநீக்கு

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.