Powered By Blogger

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

விபத்தைத் தவிர்ப்போம்-

விபத்தை ஏற்டுத்து பவர்களுக்கும், விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கும் பல விதத்தில் கஷ்டங்ளும் இழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே விபத்து ஏற்படாமல் தடுப்பது மிக முக்கியம்.

விபத்துக்கள் ஏறபடாமல் தடுக்க விபத்துக்கள் எப்படி ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம். விபத்து ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
1. சாலை விதிகளை மதிக்காதது, பின்பற்றாதது.
2. வாகனத்தை ஓட்டும் போது கவனக்குறைவாக இருப்பது.
3. அதிக வேகமாக ஓட்டுவது. (சரியான வேகத்தில் ஓட்டாதது)
இதைப் படித்தால் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் ஓட்டுனர்கள்தான் என்று நான் சொல்வதாக நீங்கள் நினைக்கலாம். மற்ற காரணங்கள் பல இருந்தாலும் அவை மிகக்குறைவான விபத்துக்களையே ஏற்படுத்துகின்றன.
எல்லா காரணங்களைப் பற்றியும் விரிவாக பின்னர் பார்ப்போம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாலை விபத்துக்களைக் குறைக்கும் இந்த முயற்சிக்கு நீங்களும் உதவலாமே- படித்து, பயன்படுத்தி, உங்கள் கருத்துக்களை எழுதி, நண்பர்களிடம் சொல்லி உதவலாம்.