Powered By Blogger

வியாழன், 16 பிப்ரவரி, 2012






ஒய் திஸ் கொலைவெறி


வளைவில் முந்தலாமா?
வம்பை விலைக்கு வாங்கலாமா?



விநாயகர்:  உங்கள் தலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.எனக்கு 
கிடைத்தது போல எல்லோருக்கும் இன்னொரு தலை கிடைக்காது


நன்றி: சென்னை போக்குவரத்துக் காவல் துறை